Liste des hashtags les plus populaires par sujet #JAISAI

Publications: 5674
Publications par Jour: 0.47
pour supprimer le hashtag-cliquez 2 fois.
#jaisaiji #jaipeerandi #jaibabamuradshahji #jaisai #jaisailaddishahji #jaimastandi #jaimastadi #omsairam #nakodar #jailaddishahji #jaisaiyandi #nakodardera #peerandi #nakodardarbar #bapulalbadshah #sairam #jaibmsg #jaibmsgjaipeerandi #mastadi #mastandi #nakodardarwar #sunnyrandev #saibaba #shirdisaibaba #omsai #jaibabalaadisaiji
Copier


Hashtags qui incluent hashtag #JAISAI
#jaisai #jaisainath #jaisaiyandi #jaisaibaba #jaisaiamma #jaisairam #jaisaiji #jaisaidi #jaisai2550 #jaisaimuradshahji #jaisainiekta #jaisailaddishahji #jaisailaddishah
Copier

Hashtags sur le sujet #JAISAI

மறந்து விடாதீர்கள். நான் உன்னுடையவன் என்ற விஷயத்தை மறந்து விடாதீர்கள். உங்களுடனேயே இருக்கிறேன் என்பதையும் மறந்து விடாதீர்கள். உங்கள் பசியை தணிக்காமல் நான் உண்ண முடியுமா?சொல்லுங்கள். --ஷிர்டி சாய்பாபா Saibaba #saibaba #sai #sadgurusai #shrisai #shirdisaibaba #sainath #omsai #saibless #shirdisai  #shirdibaba #omsairam #ram #sairam #omsai #saibabaofindia #saibabaofshirdi #jaisai #blessindsofsai #allahmalik #sadguru #saiblessings #shradaaursabur #jaisairam #godblessings #mygod #godisgood #followsai #india #toronto #sailife #saibabaofshirdi #jaisai #blessindsofsai #allahmalik #sadguru #saiblessings #shradaaursabur #jaisairam #godblessings #godblessings

Hashtags sur le sujet #JAISAI

பலன் உனக்கு கிடைக்கும் பலன் கடுகளவு பரிமாணத்தில் இருப்பினும், ஒரு பனங்காய் அளவில் உனக்கு தருவேன். நான் விக்கிரமாக இருக்கிறேன் என்று நினைத்தால் நான் என்ன செய்ய முடியும்? -ஷிர்டி சாய்பாபா Saibaba #saibaba #sai #sadgurusai #shrisai #shirdisaibaba #sainath #omsai #saibless #shirdisai  #shirdibaba #omsairam #ram #sairam #omsai #saibabaofindia #saibabaofshirdi #jaisai #blessindsofsai #allahmalik #sadguru #saiblessings #shradaaursabur #jaisairam #godblessings #mygod #godisgood #followsai #india #toronto #sailife #saibabaofshirdi #jaisai #blessindsofsai #allahmalik #sadguru #saiblessings #shradaaursabur #jaisairam #godblessings #godblessings

Hashtags sur le sujet #JAISAI

அழைக்காமலேயே வருவார் சாயியை நம்பியவர்களுக்கு - அழைக்காமலேயே வருவார், வேறு உருவத்தில் தோன்றுவார், தம் பக்தர்களுக்கு கடமைபட்டவராக இருப்பார், ஒவ்வொரு படியிலும் பக்தர்களுக்கு உணர்வுட்டி காப்பார் -- ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா. Saibaba #saibaba #sai #sadgurusai #shrisai #shirdisaibaba #sainath #omsai #saibless #shirdisai  #shirdibaba #omsairam #ram #sairam #omsai #saibabaofindia #saibabaofshirdi #jaisai #blessindsofsai #allahmalik #sadguru #saiblessings #shradaaursabur #jaisairam #godblessings #mygod #godisgood #followsai #india #toronto #sailife #saibabaofshirdi #jaisai #blessindsofsai #allahmalik #sadguru #saiblessings #shradaaursabur #jaisairam #godblessings #godblessings

Hashtags sur le sujet #JAISAI

#omsai #omsairam #omsairam #sairam #shirdi #shirdisai #shirdisaibaba #shirdidarshan #jaisai #jaisairam #saibaba #saibabaquotes #saibabateachings #saibabaofshirdi #saibabablessings #saibabamyguru #saibabaofindia


Hashtags sur le sujet #JAISAI

பாரபட்சமற்றவர் பாபா பாரபட்சமற்றவர்.அவரது அருள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட மனிதருக்கோ அல்லது இடத்திற்கோ மட்டும் கிட்டுவது அல்ல.ஆகவே அவ்வப்போது இன்றும் பாபாவின் திருவுருவத்தை காண்பவர்கள் உளர்.தேவையான அளவு நம்பிக்கை உள்ள சிலருக்கு பல இடங்களில் பாபாவின் அத்புத சக்திகள் வெளிபடுத்தபடுகின்றன.இன்றும் பல இடங்களில் பாபாவின் சமத்காரங்கள் நிகழ்ந்து வருகின்றன.ஆகவே தான் பல இடங்களில் சாயி ஆலயங்கள் எழுப்பப்படுகின்றன. ..சாயி ஸ்த்சரித்திரம் Saibaba #saibaba #sai #sadgurusai #shrisai #shirdisaibaba #sainath #omsai #saibless #shirdisai  #shirdibaba #omsairam #ram #sairam #omsai #saibabaofindia #saibabaofshirdi #jaisai #blessindsofsai #allahmalik #sadguru #saiblessings #shradaaursabur #jaisairam #godblessings #mygod #godisgood #followsai #india #toronto #sailife #saibabaofshirdi #jaisai #blessindsofsai #allahmalik #sadguru #saiblessings #shradaaursabur #jaisairam #godblessings #godblessings

Hashtags sur le sujet #JAISAI

இதயப்பூர்வமான சரணாகதி பாபாவிடம் இதயப்பூர்வமான சரணாகதி அடைதலே துயரங்களின் பிடிகளிலிருந்து விடுபடுவதற்கு மிகச்சிறந்த வழியாகும்.வெறும் உடலை மட்டும் பாபாவிடம் இருத்துவதால் லாபம் என்னவாக இருக்க முடியும்?சிந்தனையும் பாபாவை பற்றியதாக இருக்க வேண்டும்.அப்போது சுகம் உண்டாகும். Saibaba #saibaba #sai #sadgurusai #shrisai #shirdisaibaba #sainath #omsai #saibless #shirdisai  #shirdibaba #omsairam #ram #sairam #omsai #saibabaofindia #saibabaofshirdi #jaisai #blessindsofsai #allahmalik #sadguru #saiblessings #shradaaursabur #jaisairam #godblessings #mygod #godisgood #followsai #india #toronto #sailife #saibabaofshirdi #jaisai #blessindsofsai #allahmalik #sadguru #saiblessings #shradaaursabur #jaisairam #godblessings #godblessings

Hashtags sur le sujet #JAISAI

நான் அங்கு இருப்பேன் சிருஷ்டியின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்.கிட்டவோ, எட்டவோ எழுகடல் தாண்டியோ செல்லுங்கள்.எனது பக்தர்களின்மேல் உண்டான பிரேமை எல்லை அறியாதது.ஆகவே,கவலையின்றி எங்கும் செல்லுங்கள்.நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களுக்கு முன்பாகவே சென்று நான் அங்கு இருப்பேன். ---ஷீரடி சாய்பாபா. Saibaba #saibaba #sai #sadgurusai #shrisai #shirdisaibaba #sainath #omsai #saibless #shirdisai  #shirdibaba #omsairam #ram #sairam #omsai #saibabaofindia #saibabaofshirdi #jaisai #blessindsofsai #allahmalik #sadguru #saiblessings #shradaaursabur #jaisairam #godblessings #mygod #godisgood #followsai #india #toronto #sailife #saibabaofshirdi #jaisai #blessindsofsai #allahmalik #sadguru #saiblessings #shradaaursabur #jaisairam #godblessings #godblessings

Hashtags sur le sujet #JAISAI

என் சொற்களை மறந்து விடாதீர்கள்". காலம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கருதவேண்டாம்.தங்க சிம்மாசனங்களும் கண்மறைவாகிவிடும்.அதிகாரங்கள் மறைந்துபோகும்.செல்வவளம் சொல்லாமலேயே சென்றுவிடும்.கொடுக்கும் கரங்களே பெற்றுக் கொள்ளும் கரங்களாகிவிடும்.அப்போது கொடுப்பவர்கள் இருக்க வேண்டுமல்லவா!ஆகையால்[செல்வம்] இருப்பவர்கள் கொடுப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.விதையை அப்படி விதைத்துக் கொண்டால் பலன் கிடைக்காமல் போகாது.என்னுடையது எனக்கு மட்டுமே என்ற பாவத்துடன் நாட்களைக் கடத்தி,தேவை எற்பட்டபோது எனக்கு யாரும் இல்லை என்று கருதினால் பிரயோஜனம் என்ன? தானம் செய்தது வீண் போகாது.ஆறுதல் சொன்னால் அது வீணாகாது.உதவி வீணாகாது.நல்ல சொற்கள் வீணாகாது.அன்பு வீணாகாது.தேவை நேர்ந்தபோது,அதிக பலனை இக்குணங்களே அந்த இறைவனின் வடிவத்தில் பிரத்தியட்சமாகும்.இப்படிச் சேர்த்து வைத்தது எதுவோ அதுமட்டுமே ஜீவர்களுடன் வரும்.உயர்ந்த கதியை நல்கும்.ஆகையால் பிரம்ம ஞானத்தினால் பெரும் பிராப்தியை இவ்விதமாகவும் பெற முடியும்!என் சொற்களை மறந்து விடாதீர்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. Saibaba #saibaba #sai #sadgurusai #shrisai #shirdisaibaba #sainath #omsai #saibless #shirdisai  #shirdibaba #omsairam #ram #sairam #omsai #saibabaofindia #saibabaofshirdi #jaisai #blessindsofsai #allahmalik #sadguru #saiblessings #shradaaursabur #jaisairam #godblessings #mygod #godisgood #followsai #india #toronto #sailife #saibabaofshirdi #jaisai #blessindsofsai #allahmalik #sadguru #saiblessings #shradaaursabur #jaisairam #godblessings #godblessings


Hashtags sur le sujet #JAISAI

உன் நிலையில் நீ உறுதியாக இரு வானம் இடிந்து மேலே விழுந்தாலும் உன் நிலையில் நீ உறுதியாக இரு,தாங்கும் சக்தியை நான் கொடுக்கிறேன்.உன் முன்னும் பின்னும் நானே பாதுகாவலனாக இருப்பேன். ...ஶ்ரீ ஷிர்டி சாயிபாபா Saibaba #saibaba #sai #sadgurusai #shrisai #shirdisaibaba #sainath #omsai #saibless #shirdisai  #shirdibaba #omsairam #ram #sairam #omsai #saibabaofindia #saibabaofshirdi #jaisai #blessindsofsai #allahmalik #sadguru #saiblessings #shradaaursabur #jaisairam #godblessings #mygod #godisgood #followsai #india #toronto #sailife #saibabaofshirdi #jaisai #blessindsofsai #allahmalik #sadguru #saiblessings #shradaaursabur #jaisairam #godblessings #godblessings



Collecter les statistiques #JAISAI effectuez une recherche à l'obtention des statistiques (Aller à la sélection).